.jpg)
மலேசியாவிலுள்ள கேளிக்கை நகரமான கெண்டிங் இற்கு கேபிள் காரில் போய் இறங்கிய போது அங்கே புகை மூட்டமாக இருந்தது. பயங்கர குளிர் வேறு. மிகவும் அழகான, உற்சாகம் மிக்க இடம். பொழுது போக்குவதற்கு சிறந்த இடம், காசு செலவழிப்பதற்கும் கூட.
கேண்டிங்கிலிருந்து கீழே உள்ள மலைகளைப் பார்க்கும் பொழுது காணக் கிடைக்கும் அழகிய காட்சி.
கெண்டிங் சாலையில் நிற்கும்...
.jpg)
பெட்ரோனாஸ் கோபுரங்களின் காட்சி, மாறும் சுற்றுப்புற ஒளியுடன். முதலில் உள்ளது மாலை 5 - 6 மணிக்கு எடுத்த படம்.
அடுத்து, மாலை 7 மணிக்கு, வெளியில் இருட்டிக்கொண்டு வரும் போதே கோபுரங்களில் விளக்குகள் ஒளிரத் துவங்குகின்றன.
வெளியில் இருட்டி விட்டது. கோபுரங்களுக்குக் கீழே போய் எடுத்த படம்.
முழு இருட்டில் தொலைக்காட்சிக் கோபுரத்தின்...
.jpg)
பட்டு குகை அமைந்திருக்கும் மலையின் புறத் தோற்றம்.
குகை வாசலில் உள்ள பிரம்மாண்ட முருகன் சிற்பம்.
குகைக்குள்ளே மேலிருந்து வரும் ஒளி.
குகைத் துவக்கத்திலுள்ள முருகன் சிற்பம்...
Subscribe to:
Posts (Atom)