சீனப் புத்தாண்டு

Read more

கெண்டிங்

Read more

பெட்ரோனாஸ்

பெட்ரோனாஸ் கோபுரங்களின் காட்சி, மாறும் சுற்றுப்புற ஒளியுடன்.  முதலில் உள்ளது  மாலை 5 - 6 மணிக்கு எடுத்த படம்.


அடுத்து, மாலை 7 மணிக்கு, வெளியில் இருட்டிக்கொண்டு வரும் போதே கோபுரங்களில் விளக்குகள் ஒளிரத் துவங்குகின்றன.


வெளியில் இருட்டி விட்டது. கோபுரங்களுக்குக் கீழே போய் எடுத்த படம்.


முழு இருட்டில் தொலைக்காட்சிக் கோபுரத்தின் காட்சி.

Read more

பட்டு குகை

பட்டு குகை அமைந்திருக்கும் மலையின் புறத் தோற்றம்.


குகை வாசலில் உள்ள பிரம்மாண்ட முருகன் சிற்பம்.


குகைக்குள்ளே மேலிருந்து வரும் ஒளி. 


குகைத் துவக்கத்திலுள்ள முருகன் சிற்பம்.

Read more

பீஷான் பூங்கா


பீஷான் பூங்காவிலுள்ள சிறிய உதைபந்தாட்ட மைதானம்.
Read more
 

சிங்கப்பூர் Design by Insight © 2009