மலேசியாவிலுள்ள கேளிக்கை நகரமான கெண்டிங் இற்கு கேபிள் காரில் போய் இறங்கிய போது அங்கே புகை மூட்டமாக இருந்தது. பயங்கர குளிர் வேறு. மிகவும் அழகான, உற்சாகம் மிக்க இடம். பொழுது போக்குவதற்கு சிறந்த இடம், காசு செலவழிப்பதற்கும் கூட.
கேண்டிங்கிலிருந்து கீழே உள்ள மலைகளைப் பார்க்கும் பொழுது காணக் கிடைக்கும் அழகிய காட்சி.
கெண்டிங் சாலையில் நிற்கும் டாக்ஸி.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
